Sunday, November 17, 2024
27.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவவுனியாவில் 1,454 பேர் சிறுநீரக நோயால் பாதிப்பு

வவுனியாவில் 1,454 பேர் சிறுநீரக நோயால் பாதிப்பு

வவுனியா மாவட்டத்தில் கடந்த ஐந்து வருடங்களில் 1,454 புதிய சிறுநீரக நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம். மகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, 2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு இறுதி வரை, அந்த மாவட்டத்தில் 1,024 ஆண்களும், 430 பெண்களும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles