Sunday, November 17, 2024
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாணவிகள் துஷ்பிரயோகம் : ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு

மாணவிகள் துஷ்பிரயோகம் : ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு

களுத்துறையில் பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

களுத்துறை வடக்கு பகுதியை சேர்ந்த 30 வயதுடைய குறித்த ஆசிரியரை களுத்துறை பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுமார் 16 பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் குறித்த தனியார் வகுப்பு ஆசிரியர் களுத்துறை சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தினால் கடந்த மாதம் 11ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles