Tuesday, July 22, 2025
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடெலிகொம் நிறுவனத்தை தனியார் மயமாக்க பரிந்துரைக்கப்படவில்லை

டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயமாக்க பரிந்துரைக்கப்படவில்லை

தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயமாக்குவதற்கு பரிந்துரைக்கவில்லை என அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொலைத்தொடர்பு நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதன் மூலம் தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கிய தகவல்கள் லாபம் ஈட்டும் தனியார் நிறுவனங்களுக்கு அம்பலமாகும் என இது தொடர்பாக செய்யப்பட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles