Sunday, August 3, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்குமாறு அமெரிக்கா கோரிக்கை

கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்குமாறு அமெரிக்கா கோரிக்கை

கருத்துச் சுதந்திர உரிமையைப் பாதுகாக்குமாறு அமெரிக்கா இலங்கை அரசாங்கத்தை கோரியுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் ட்விட்டர் பதிவில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

ஒவ்வொரு பிரஜைக்கும் கருத்துச் சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் அடிப்படையானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த அடிப்படை உரிமையைப் பாதுகாப்பது, அனைத்து இலங்கையர்களுக்கும் நிலையான, பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான இலங்கையின் முயற்சிகளின் ஒரு மைல்கல்லாக தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles