கிரிந்தை கடலில் மூழ்கி சிறுமி ஒருவர் உயிரிழந்துடன் மற்றுமொரு சிறுமி காணாமல் போயுள்ளார்.
கிரிந்தை விஹாரைக்கு சென்றிருந்த இரண்டு சிறுமிகளே இந்த அனர்த்தத்துக்கு முகம் கொடுத்துள்ளனர்.
காணாமல் போயுள்ள சிறுமியை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.