ஒடிசாவில் துர்க் – பூரி எக்ஸ்ப்ரஸ் ரயிலில் உள்ள ஏசி பெட்டியில் திடீர் தீ ஏற்பட்டது.
நேற்று மாலை துர்க் – பூரி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிக்குள் ஏற்பட்ட சிறிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நுவாபாடா மாவட்டத்தில் வைத்து குறித்த தீப்பரவல் தீயணைப்புத்துறையால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஜூன் 2 ஆம் திகதி ஒடிசாவின் பாலசோரில் மூன்று ரயில்கள் மோதியதில் சுமார் 275 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.