Tuesday, August 5, 2025
28.9 C
Colombo
செய்திகள்வணிகம்வெளிநாட்டு ஒதுக்கம் மீண்டும் அதிகரிப்பு

வெளிநாட்டு ஒதுக்கம் மீண்டும் அதிகரிப்பு

இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கம் 3.4 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளதென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இது கடந்த ஏப்ரல் மாதம் 2.7 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தது.

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், இது 26.2 சதவீத அதிகரிப்பாகும்.

சீன மக்கள் வங்கியினால் 1.4 பில்லியன் டொலர் பரிமாற்றம் வசதியும் இந்த வெளிநாட்டு ஒதுக்கத்தில் அடங்குவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles