Wednesday, November 20, 2024
27.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜூன் மகேந்திரன் நியமிக்கப்பட்டமை சட்ட ரீதியானது

மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜூன் மகேந்திரன் நியமிக்கப்பட்டமை சட்ட ரீதியானது

2015ஆம் ஆண்டு மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜூன் மகேந்திரன் நியமிக்கப்பட்டமை சட்டரீதியானது மற்றும் அரசியலமைப்புக்கு உட்பட்டது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசேகர எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles