Tuesday, August 5, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசுற்றுலாப் பயணிகளுடன் இலங்கை வந்த Cordelia Cruise கப்பல்

சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கை வந்த Cordelia Cruise கப்பல்

சென்னையில் இருந்து இலங்கைக்கு வந்துள்ள சொகுசு கப்பல் இன்று(08) திருகோணமலை துறைமுகத்தை சென்றடைந்தது.

Cordelia Cruise சொகுசு கப்பல் தனது முதலாவது பயணத்தை மேற்கொண்டு நேற்று(07) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது.

சொகுசு கப்பல் இன்று திருகோணமலையை சென்றடைந்துள்ள நிலையில் பயணிகள் திருகோணமலையிலுள்ள சுற்றுலா தளங்களை பார்வையிட்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles