தற்போது நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண தர பரீட்சை இன்றுடன் முடிவடைகிறது.
கடந்த மாதம் 29ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 3இ568 பரீட்சை நிலையங்களில் சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பமாகின.
இதேவேளை, அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான 03ஆம் கட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
