Friday, June 6, 2025
31.7 C
Colombo
செய்திகள்உலகம்பாப்பாண்டவர் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி

பாப்பாண்டவர் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி

பாப்பாண்டவர் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன்படி அவர் சில நாட்கள் உள்நோயாளியாக சிகிச்சை பெற வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

86 வயதான பாப்பாண்டவர் பிரான்சிஸ் சுவாசக் கோளாறு காரணமாக கடந்த மார்ச் மாதம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles