Monday, December 22, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநடாஷா எதிரிசூரிய - ப்ருனோ திவாகரவின் விளக்கமறியல் நீடிப்பு

நடாஷா எதிரிசூரிய – ப்ருனோ திவாகரவின் விளக்கமறியல் நீடிப்பு

சமூக செயற்பாட்டாளர் நடாஷா எதிரிசூரிய மற்றும் SL-Vlog உரிமையாளரான ப்ருனோ திவாகர ஆகியோரை எதிர்வரும் ஜூன் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட நடாஷா எதிரிசூரிய, கடந்த மே 28ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேற முற்பட்டபோது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

அதனையடுத்து, நடாஷா எதிரிசூரியவின் கருத்துகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து அவருக்கு உதவி குற்றச்சாட்டில் SL-Vlog இன் உரிமையாளர் என கூறப்படும் புருனோ திவாகராவும் கைது செய்யப்பட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles