வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய தாயொருவரும் மகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது அவர்கள் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டமை அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர்கள் இருவரும் தற்போது ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.