செய்திகள்உள்நாட்டுஉணவகமொன்றில் தீப்பரவல் - ஐவர் காயம்

உணவகமொன்றில் தீப்பரவல் – ஐவர் காயம்

கண்டி – கலஹா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சமையல் எரிவாயு கசிவு காரணமாக தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் 5 பேர் காயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles