Friday, January 30, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு

இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஜப்பானில் கட்டுமானத் துறையில் ஆண்களுக்கான வேலை வாய்ப்புகளை அறிவித்துள்ளது.

விண்ணப்பப் படிவங்களை அதன் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.slbfe.lk இலிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என SLBFE அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தகுதியுடையவர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களுடன் நாளை (7) மாலை 04.00 மணிக்கு முன்னதாக அமைச்சின் உத்தியோகபூர்வ [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles