Thursday, May 7, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநில்வள கங்கையின் நீர்மட்டம் அதிகரிப்பு

நில்வள கங்கையின் நீர்மட்டம் அதிகரிப்பு

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் நேற்றிரவு (05) பெய்த கடும் மழை காரணமாக நில்வள கங்கை சில இடங்களில் பெருக்கெடுத்துள்ளது.

அதன் காரணமாக சில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், அக்குரஸ்ஸ – சியம்பலாண்டுவ பிரதான வீதியின் பாணதுகம பகுதி நீரில் மூழ்கியுள்ளது. அதனால் குறித்த வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles