செய்திகள்உள்நாட்டுகம்பளையில் நிலநடுக்கம்

கம்பளையில் நிலநடுக்கம்

கம்பளை பிரதேசத்தில் சிறியளவிலான நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

நேற்று(6) இரவு இந்த நில அதிர்வு பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 2 என்ற அளவில் சிறிய நிலநடுக்கமாக இது பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles