Sunday, June 28, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலிட்ரோ எரிவாயு விலை குறைந்தது

லிட்ரோ எரிவாயு விலை குறைந்தது

நேற்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு கொள்கலன் விலை 452 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி அதன் புதிய விலை 3,186 ரூபாவாகும்.

அத்துடன், 05 கிலோ கிராம் எரிவாயு கொள்கலன் 181 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 1,281 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2.3 கிலோ எடை கொண்ட எரிவாயு கொள்கலன் விலையும் ரூ.83 குறைக்கப்பட்டு, புதிய விலையாக ரூ.598 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles