Thursday, March 26, 2026
32.8 C
Colombo
செய்திகள்விளையாட்டுதங்க பதக்கம் வென்றார் தருஷி கருணாரத்ன

தங்க பதக்கம் வென்றார் தருஷி கருணாரத்ன

 ஆசிய ஜூனியர் தடகள சம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

ஓட்ட  தூரத்தை தருஷி கருணாரத்ன 2 நிமிடம் 5.6 செக்கன்களில் ஓடி கடந்துள்ளார்.

இதேவேளை ஆசிய ஜூனியர் தடகள சம்பியன்ஷிப் போட்டியில் 400 மீற்றர் பெண்களுக்கான இறுதிப் போட்டியில் தருஷி கருணாரத்ன மற்றும் ஜெய்ஷி உத்தரா ஆகியோர் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles