Tuesday, June 10, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொகாவெவவில் திடீரென தரையிறக்கப்பட்ட ஹெலிகொப்டர்

கொகாவெவவில் திடீரென தரையிறக்கப்பட்ட ஹெலிகொப்டர்

அநுராதபுரம் – கலென்பிந்துனுவெவ கொகாவெவ பாடசாலைக்குரிய மைதானத்தில் நேற்றைய தினம் முன்னறிவித்தல் எதுவுமின்றி ஹெலிகொப்டர் ஒன்று தரையிறக்கப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியிலுள்ள மக்கள் வியப்படைந்துள்ளதோடு, உலங்கு வானூர்தி தரையிறக்கப்பட்டமை தொடர்பிலும் வினவியுள்ளனர்.

அப்பகுதியிலுள்ள மாந்திரீகர் ஒருவரை சந்திப்பதற்காக அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்த சிலரை மீண்டும் ஏற்றிச் செல்வதற்காக உலங்கு வானூர்தி வரவழைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் வானூர்தியானது தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles