Thursday, August 7, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆலய தேர்த் திருவிழா: தீயில் சிக்கி பூசாரி பலி

ஆலய தேர்த் திருவிழா: தீயில் சிக்கி பூசாரி பலி

ஆலய தேர்த் திருவிழாவின் போது ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பூசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அகலவத்தை தென்னஹேன முத்துமாரி அம்மன் கோவிலிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆசிர்வாதன் சுந்தர் குமரன் என்ற 44 வயதுடைய பூசாரியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

உயிரிழந்தவர் இங்கிரிய பிரதேசத்தில் உள்ள கோவில் ஒன்றின் பூசாரி என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles