Tuesday, December 23, 2025
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டு5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் போஷாக்கு குறித்து கணக்கெடுப்பு

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் போஷாக்கு குறித்து கணக்கெடுப்பு

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் போஷாக்கு நிலையை சரிபார்க்க நாடு தழுவிய அளவில் கணக்கெடுப்பு ஆரபிக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ் குழந்தைகளின் உயரம் மற்றும் எடை என்பன பரிசோதிக்கப்படுவதாக குடும்ப சுகாதார பணியகத்தின் சமூக வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா குறிப்பிட்டார்.

குடும்ப சுகாதார அதிகாரிகளால் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டு கணக்கெடுப்பில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 15.3% எடை குறைந்த குழந்தைகள் என கண்டறியப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles