Friday, March 27, 2026
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபல பொருட்கள் மீதான இறக்குமதி தடை தளர்வு

பல பொருட்கள் மீதான இறக்குமதி தடை தளர்வு

300 முதல் 400 வரையிலான இறக்குமதி பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அந்த வகையில் குறித்த இறக்குமதி கட்டுப்பாடுகளை அடுத்த வாரம் முதல் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நாட்டில் தேவையை விட வலுவான டொலர் விநியோகம் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles