Friday, March 27, 2026
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டு14 வயது சிறுமியை வன்புணர்ந்த நபர் கைது

14 வயது சிறுமியை வன்புணர்ந்த நபர் கைது

14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபர் ஒருவர் சீதுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

டோஃபி சொக்லேட் தருவதாக கூறி சிறுமியை ஏமாற்றியுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles