Sunday, June 28, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபயிர்களை தாக்கும் படைப்புழு

பயிர்களை தாக்கும் படைப்புழு

நாட்டின் பல பகுதிகளில், தற்போது பயிர்களுக்கு ஒருவகையான படைப்புழுவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

பொலன்னறுவை மெதிரிகிரிய பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த பகுதிகளில், இந்த படைப்புழு தற்போது பயிர்களிடையே பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக விவசாயிகள் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இந்த படைப்புழுவின் தாக்கம் காரணமாக சுமார் 50 ஏக்கர் வயல் நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles