Friday, January 23, 2026
26.1 C
Colombo
செய்திகள்விளையாட்டுஇலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி இன்று

இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி இன்று

ஆப்கானிஸ்தான் அணியுடன் இன்று ஆரம்பமாகவுள்ள சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் இளம் வீரர்களான மதீஷ பத்திரன மற்றும் துஷான் ஹேமந்த ஆகியோர் இழணைத்துக் கொள்ளப்படுவார்கள் என இலங்கை அணியின் தலைவர் தசுன் சானக்க தெரிவித்துள்ளார்.

சூரியவெவ மைதானத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டி இன்று முற்பகல் ஆரம்பமாகவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles