Tuesday, November 19, 2024
26.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டு60 வயது ஓய்வு தொடர்பிலான சட்டமா அதிபரின் ஆட்சேபனை நிராகரிப்பு

60 வயது ஓய்வு தொடர்பிலான சட்டமா அதிபரின் ஆட்சேபனை நிராகரிப்பு

60 ஆவது வயதில் விசேட வைத்தியர்களின், கட்டாய ஓய்வு குறித்த அமைச்சரவையின் தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி சட்ட மா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

இது தொடர்பான மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் ஏ.மரிக்கார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

வைத்தியர்கள் ஓய்வு பெறுவதை தடுக்கும் வகையில் நீதிமன்றம் முன்பு பிறப்பித்த தடை உத்தரவு எதிர்வரும் 6ம் திகதி வரை நீடிக்கப்டடுள்ளது.

60 ஆவது வயதில் விசேட வைத்திய நிபுணர்களுக்கு ஓய்வளிக்கும் அரசாங்கத்தின் முடிவை இரத்து செய்யுமாறு 176 வைத்தியர்கள் இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles