Wednesday, August 6, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிமலுக்கு எதிராக சவேந்திர சில்வா நடவடிக்கை

விமலுக்கு எதிராக சவேந்திர சில்வா நடவடிக்கை

தமக்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவுக்கு எதிராக முன்னாள் இராணுவத் தளபதி, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை பத்திரத்தை அனுப்பியுள்ளார்.

‘நமய செகவுனு கதாவ’ என்ற புத்தகத்தின் கதவு திறப்பு விழாவில் விமல் வீரவங்ச ஆற்றிய உரையில், தம்மைப் பற்றிய பல அவதூறான விடயங்களை கூறியதாக ஜெனரல் சவேந்திர சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது நாடாளுமன்ற உறுப்பினர் தம்மைப் பற்றி பொய்யான மற்றும் அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles