செய்திகள்உலகம்மீண்டும் உலகின் முதல் பணக்காரரானார் இலோன் மஸ்க்

மீண்டும் உலகின் முதல் பணக்காரரானார் இலோன் மஸ்க்

டெஸ்லா இன்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இலோன் மஸ்க் மீண்டும் உலகின் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளார்.

இவர் பெர்னார்ட் அர்னால்டை பின்னுக்கு தள்ளிவிட்டு மீண்டும் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இலோன் மஸ்க் இந்த ஆண்டு 55.3 பில்லியன் டொலர்களை ஈட்டியிருக்கிறார்.

இதில் பெரும்பாலான வருவாய் டெஸ்லா நிறுவனத்தில் இருந்து கிடைத்தவை ஆகும்.

ஆஸ்டினை சேர்ந்த இலோன் மஸ்க்-ன் மொத்த சொத்து மதிப்பு 192.3 பில்லியன் டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.

அர்னால்டின் சொத்து மதிப்பு 186.6 பில்லியன் டொலர்கள் ஆகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles