Monday, March 16, 2026
26.1 C
Colombo
செய்திகள்வணிகம்பணவீக்கம் மேலும் வீழ்ச்சி

பணவீக்கம் மேலும் வீழ்ச்சி

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் அடிப்படையில், மே மாதம் முதன்மை பணவீக்கம் 25.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களத் தகவல்களின்படி, ஏப்ரல் மாதம், முதன்மை பணவீக்கம் 35.3 சதவீதமாக காணப்பட்டது.

அதேநேரம், ஏப்ரல் மாதம் 30.6 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம், மே மாதத்தில், 21.5 சதவீதமாகவும் 37.6 சதவீதமாக இருந்த உணவல்லா பணவீக்கம், 27 சதவீதமாகவும் வீழ்ச்சியடைந்துள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles