Wednesday, November 20, 2024
25.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடெங்கு அபாய பிரதேசங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்கு அபாய பிரதேசங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்கு தொற்றின் அதிக அபாயம் உள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்ட வைத்திய அதிகாரி பிரிவுகளின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் வெப்பமான மற்றும் இடைவிடாத மழையுடன் கூடிய காலநிலையே டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டில் இதுவரை 39 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மே மாதத்தில் மாத்திரம் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 290 ஆக பதிவாகியுள்ளது.

தற்போது பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 50 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles