Friday, June 13, 2025
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாலி கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்பு

காலி கடற்கரையில் பெண்ணின் சடலம் மீட்பு

காலி – கோட்டை கடற்கரை பகுதியில் பெண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்டுள்ள பெண்ணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

35 முதல் 40 வயதிற்கிடைப்பட்ட ஐந்து அடி உயரமுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் கராபிட்டி வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles