Tuesday, January 20, 2026
22.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇத்தாலியில் இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்த அனுமதி

இத்தாலியில் இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்த அனுமதி

இத்தாலியில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு இந்நாட்டு சாரதி அனுமதிப்பத்திரத்தை அங்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்தாலியில் வாழும் இலட்சக்கணக்கான இலங்கையர்களுக்கு நடைமுறைப் பிரச்சினையாக உள்ள சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்வதில் உள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு உரிய அனுமதியை வழங்குவதற்கு இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் ரீட்டா மனெல்லா இணங்கியுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, இத்தாலியில் வாழும் இலங்கையர்களின் கோரிக்கையொன்றை இத்தாலிய தூதுவருக்கு முன்வைத்திருந்த நிலையில், அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles