Wednesday, June 10, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டு8 கிலோ தங்கத்துடன் இலங்கையர்கள் இருவர் இந்தியாவில் கைது

8 கிலோ தங்கத்துடன் இலங்கையர்கள் இருவர் இந்தியாவில் கைது

தமிழ்நாட்டின் மண்டபம் கடற்கரையில் சுமார் 14 கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் இரு இலங்கையர்கள் தமிழக கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட தங்கத்தின் எடை 8 கிலோ என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தங்கம் இலங்கையில் இருந்து கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

சந்தேகநபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக மண்டபம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles