நீர்கொழும்பு பிரதேச சபை செயலாளர் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
42 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.