Friday, October 31, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இலங்கை வருமாறு அழைப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இலங்கை வருமாறு அழைப்பு

இலங்கையின் துணை உயர் ஸ்தானிகர் வைத்தியர் டி. வெங்கடேஷ்வரன், உலகப் புகழ்பெற்ற நடிகரான பத்ம பூஷன் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் கடந்த 29 ஆம் திகதியன்று சந்தித்தார்.

நடிகர் ரஜினிகாந்தை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்த துணை உயர்ஸ்தானிகர், அவரது வருகையால் இலங்கையின் சுற்றுலாத்துறை விருத்தியடையும் எனவும், அவரது ஆன்மீக மற்றும் ஆரோக்கியம் மேம்படும் என்றார்.

இலங்கைக்கு பிரத்தியேகமான ‘ராமாயண பாதை’ மற்றும் இலங்கையில் உள்ள பிற தனித்துவமான மத தலங்களை பார்வையிட வருமாறு அவருக்கு தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles