Saturday, May 2, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதினசரி எரிவாயு விநியோகம் 10,000 சிலிண்டர்களாக அதிகரிப்பு

தினசரி எரிவாயு விநியோகம் 10,000 சிலிண்டர்களாக அதிகரிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயுவின் தொடர்ச்சியான தேவை காரணமாக, தினசரி எரிவாயு விநியோகம் 10,000 சிலிண்டர்களால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளாந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் 30,000 லிருந்து 40,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விநியோகத்தை அதிகரிக்க சபுகஸ்கந்த பகுதியில் புதிய எரிவாயு முனையம் ஒன்று உருவாக்கப்படவுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles