இறக்குமதி செய்யப்படும் சில உலர் மீன்களில் அதிக அளவு கன உலோகங்கள் மற்றும் ஆர்சனிக் கலந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சில இறக்குமதி செய்யப்பட்ட பழங்களில் ஹெவி மெட்டல் ஈயம் உள்ளதாக சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவினால் நடத்தப்பட்ட தேசிய உணவுப் பாதுகாப்பு ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதன்படி, ஜூன் முதலாம் திகதி முதல் உணவுப் பொருட்களில் கனரக உலோகப் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.