செய்திகள்உள்நாட்டுஅதிக வெப்பத்தால் கண் பாதிப்படையக்கூடும்

அதிக வெப்பத்தால் கண் பாதிப்படையக்கூடும்

நிலவும் கடும் வெப்பமான வானிலையுடன் வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்கள் அதிக அவதானமிக்க பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிக சூரிய ஒளியுடன் உடலில் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் விழுவதால் கண்கள் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளதாக சுகாதாரத் துறையினர் எச்சரிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles