Thursday, March 26, 2026
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமோட்டார் சைக்கிள் - லொறி விபத்து: ஒருவர் பலி

மோட்டார் சைக்கிள் – லொறி விபத்து: ஒருவர் பலி

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் உள்ள முட்டாஸ் கடை சந்தி அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மீசாலையைச் சேர்ந்த 29 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் பயணித்த மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles