Friday, September 12, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநதாஷாவின் நகைச்சுவைக்கு சிரித்தவர்களை கைது செய்ய நடவடிக்கை

நதாஷாவின் நகைச்சுவைக்கு சிரித்தவர்களை கைது செய்ய நடவடிக்கை

நகைச்சுவை கலைஞர் நதாஷா எதிரிசூரிய,பௌத்த ஆகமத்தை அவமரியாதைக்கு உட்படுத்தும் வகையில் தமது நிகழ்ச்சியில் பரிகாசம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் நடத்திய நகைச்சுவை நிகழ்ச்சியில் பௌத்த மதத்தை பரிகாசிக்கும் வகையில் கூறிய நகைச்சுவைக்கு கைத்தட்டி சிரித்தவர்கள் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அத்துடன் நதாஷாவுக்கு ஸ்ரீஆலோசனை வழங்கியவர்கள் உள்ளிட்டவர்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

#Divaina

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles