Thursday, March 26, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎக்ஸ்ப்ரஸ் பேர்ல் சிதைவிலிருந்து இரசாயன கசிவு எதுவும் இல்லை

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் சிதைவிலிருந்து இரசாயன கசிவு எதுவும் இல்லை

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் சிதைவிலிருந்து இரசாயன கசிவு எதுவும் இல்லை என கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

குறித்த இடத்தை இலங்கை கடற்படையினர் நேற்றும் (28) இன்றும் (29) ஆய்வு செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அவ்விடத்தில் இரசாயனப் பொருளோ அல்லது எண்ணெய் கசிவுகளோ கண்டறியப்படவில்லை என அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles