Thursday, March 26, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரு வேன்கள் மோதி விபத்து: 12 பேர் மருத்துவமனையில்

இரு வேன்கள் மோதி விபத்து: 12 பேர் மருத்துவமனையில்

மின்னேரிய – ஹபரணை பிரதான வீதியின் மின்னேரிய ரயில் நிலைய சந்தியில் இரண்டு வேன்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 12 காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (29) இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த 12 பேரும் பொலன்னறுவை பொது வைத்தியசாலை மற்றும் ஹிங்குரன்கொட பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சம்மாந்துறை நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றும் அனுராதபுரத்திலிருந்து யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்றும் இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles