Thursday, July 3, 2025
28.4 C
Colombo
செய்திகள்விளையாட்டுஐ.பி.எல். நிறைவு விழாவில் பாடும் ஜொனிடா காந்தி

ஐ.பி.எல். நிறைவு விழாவில் பாடும் ஜொனிடா காந்தி

குஜராத் டைட்டன்சும்- சென்னை சுப்பர் கிங்சும் இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் இறுதிப்போட்டியில் மோதவுள்ளனர்.

இந்நிலையில், ஐ.பி.எல். நிறைவு விழாவில் பல கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

இதில், பாடகி ஜோனிடா காந்தி பாடல் பாடவுள்ளார்.

இதனை ஐ.பி.எல். குழு தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles