Saturday, February 14, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிவசாயிகளுக்கு இலவச யூரியா

விவசாயிகளுக்கு இலவச யூரியா

தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு மூட்டை இலவச யூரியா உரம் வழங்கும் வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

தற்போது 07 மாவட்டங்களில் உரிய வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் அதற்கமைவாக அரை ஹெக்டேயருக்கும் குறைவான நிலம் கொண்ட விவசாயிகளுக்கு இந்த யூரியா உர மூடை கிடைக்கும்.

அத்துடன், ஒரு ஹெக்டேருக்கு 20,000 ரூபா வழங்கும் வேலைத்திட்டமும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles