Wednesday, November 20, 2024
28.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமருந்துத் தேவையில் 30% ஐ உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்

மருந்துத் தேவையில் 30% ஐ உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்

இந்த வருட இறுதிக்குள் மருந்துத் தேவையில் 30 சதவீதத்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டின் மருந்துத் தேவையில் 17 வீதம் மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாகவும், பல கிராமங்கள் மற்றும் பிரதேசங்களில் புதிய தொழிற்சாலைகளை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதன் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் இரண்டு வருடங்களில் நாட்டின் போதைப்பொருள் தேவையில் 30 சதவீதம் உள்நாட்டில் கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles