Friday, April 10, 2026
33.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீரில் மூழ்கி ஒருவர் பலி

நீரில் மூழ்கி ஒருவர் பலி

நேற்று (24) சிலாபம் கடற்கரையில் நாய்களை நீராட்ட சென்ற நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

பிரதேசவாசிகள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

உயிரிழந்தவர் 53 வயதுடைய சிலாபம் பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles