இன்று (25) தங்கத்தின் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது.
அதன்படி புதிய தங்கத்தின் விலை அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தங்க அவுன்ஸ் – ரூ.594,698.00
24 காரட் 1 கிராம் – ரூ.20,980.00
24 காரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ.167,850.00
22 கேரட் 1 கிராம் – ரூ.19,240.00
22 காரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ.153,900.00
21 காரட் 1 கிராம் – ரூ. 18,360.00
21 காரட் 8 கிராம் (1 பவுண்) – ரூ.146,900.00