Friday, July 18, 2025
26.7 C
Colombo
செய்திகள்உலகம்அமெரிக்காவை உளவு பார்ப்பதாக சீனா மீது குற்றச்சாட்டு

அமெரிக்காவை உளவு பார்ப்பதாக சீனா மீது குற்றச்சாட்டு

அரச ஆதரவு பெற்ற சீன ஹேக்கர்கள் குழு அமெரிக்காவில் முக்கியமான உள்கட்டமைப்புகளை வழங்கும் பல நிறுவனங்களை உளவு பார்த்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

புலனாய்வு அமைப்புகளின் தகவலை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.

இந்த சீன ஹேக்கர்கள் அமெரிக்காவில் உள்ள தொலைத்தொடர்பு மற்றும் போக்குவரத்து போன்ற மிக முக்கியமான நிறுவனங்கள் உட்பட பல துறைகளில் பல நிறுவனங்களை குறிவைத்துள்ளதாக உளவுத்துறை தகவல் உறுதிப்படுத்தியுள்ளது.

எத்தனை அமெரிக்க உள்கட்டமைப்பு வழங்குநர்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர் என்பது சரியாக வெளியிடப்படவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles