பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காக குறைக்கும் வகையில் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதற்கான கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் இன்று (24) நாடாளுமன்றில் உரையாற்றும் போது கூறினார்.